Sunday, January 9, 2011

நேரலை: தமிழருவி மணியன், சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர்

நேரலை: ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு

09012011_ennaseiyalaam

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்னும் சில மணித்துளிகளில்… எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் நம் மீனகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைய தளத்தில் நேரலையாக  www.meenakam.com



No comments:

Post a Comment