Sunday, January 9, 2011

கப்டன் பண்டிதர், லெப்.கேணல் இம்ரான், பாண்டியன், போராளி சுயந்தன் வீரவணக்க நாள் இன்றாகும்

கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று

zx-14-200x300
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். மேலும் »


லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

immiran_pandijan_4
(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.) மேலும் »

போராளி சுயந்தன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

kapil
09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment