Friday, January 7, 2011

மலேசியாவில் புலிகளின் அச்சுறுத்தலாம் சொல்கிறார் மலேசிய அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் மலேசிய பல்கலைக்கழகங்களில் காணப்படுவதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் ஹிசாமுதின் ஹூசைன் தெரிவித்துள்ளளார்.
Posted by பல்லவன் On January - 7 - 2011 0 Comment
Sl_police_flag
வடக்கிலிருந்து பொலிஸ் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் 336 பேர் இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Posted by பல்லவன் On January - 7 - 2011 0 Comment
H1n1
இலங்கையில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
Posted by பல்லவன் On January - 7 - 2011 0 Comment
child_rape_generic
கொபெய்கனே வித்திக்குலிய பகுதியில் 15 வயது சிறுமி நேற்று மாலை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொபய்கென் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
Posted by பல்லவன் On January - 7 - 2011 0 Comment
telungana
ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலாமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குழுவை அமைத்தது.   இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ...
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
jegan_rajareddy
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார்.   தனது கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது தாயார் விஜயலட்சுமி புலிவெந்தலா ...
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
india_chandrasekara
ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தனி மாநிலம் அமைப்பது பற்றிய ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை விவரம் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
Gen_Sarath_Fonseka
சரத் பொன்சேகா மீதான வௌ்ளைக் கொடி விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
jaffna-2
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதகாலத்தில் அதிகரித்துள்ள கடத்தல்கள், காணாமல் போதல், களவுகள், கொள்ளைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
udul
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நீர்தேங்கி மீது ஏறி நின்று போராட்டம் நடத்தும் மாணவரின் உயிருக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரே பொறுப்புக் கூற வேண்டுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
veg
மட்டக்களப்பு நகரின் பகுதியான புளியந்தீவில் நேற்று மட்டக்களப்பு நகரசபையின் பொதுச் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போது பொது மக்கள் பாவனைக்குதவாத 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
beggar
சென்னை மடிப்பாக்கம் பாளையக்காட் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். என்ஜினீயர். இவரது மகன் மோனேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை யில் அருகில் உள்ள கடைக்கு பேனா வாங்குவதற்காக மோனேஷ் ...
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
mp_murugeshchandra
எதிர்பார்த்த நிலைமைகளுக்கு மாறான ஒரு யாதார்த்தத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைமைகள் மாறியுள்ளதால், அது குறித்த எனது உரையை இங்கே சிறப்புக் கவன ஈர்ப்புக்கு உட்படுத்த விரும்புகிறேன்.
Posted by பல்லவன் On January - 6 - 2011 0 Comment
Nithandranj
நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் கடந்த வருடம் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார்.
Posted by பல்லவன் On January - 4 - 2011 0 Comment
ranjitha_lenin
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபல மானார். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இவரது ஆசிரம கிளைகள் உள்ளது.
Posted by பல்லவன் On January - 2 - 2011 0 Comment
map_telungana
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா கூட்டு போராட்ட குழு போராடி வருகிறது. தனி மாநிலம் கேட்டு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதேவேளையில் ...
Posted by பல்லவன் On January - 2 - 2011 0 Comment
manmohansingh
மத்திய மந்திரி ஆ.ராசா பதவி விலகியதை அடுத்து அவரிடம் இருந்த தொலை தொடர்புத் துறை மத்திய மந்திரி கபில் சிபலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு உள்ளது. எனவே அவரிடம் இருந்த மனிதவள மேம்பாட்டு ...
Posted by பல்லவன் On January - 2 - 2011 0 Comment
american_hetli
மும்பையில் பாகிஸ்தான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் பிடிபட்டான். இந்தியா மற்றும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.
Posted by பல்லவன் On January - 1 - 2011 0 Comment
pranab_muharji
மேற்கு வங்காள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், மேற்கு வங்காள முதல்- மந்திரி புத்ததேவ் ஆகியோருக்கு இடையே கடிதங்கள் மூலம் மோதல் நீடித்து வருகிறது.
Posted by பல்லவன் On January - 1 - 2011 0 Comment
nigeria_bomb_blast
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபுஜா நகரில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. இதில் கலந்து கொள்ள மக்கள் ஆங்காங்கே திரண்டிருந்தனர்.
Posted by பல்லவன் On January - 1 - 2011 0 Comment


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment