Monday, January 24, 2011

ப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது

ப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது

aa

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்  சிறிலங்கா   கடற்படையினரால் கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.   நாகை மாவட்டம் தரங்கம் பாடியை சேர்ந்த மீனவர் பாண்டி, வேதாரண்யம் அருகே உள்ள மேலும் »

பச்சைத்தமிழா புறப்படு உன் எதிரியைக் கொன்றொழிக்க – சங்கிலியன்

tsunami_tamilnadu500x400

இந்தியதேசத்தில் சிறையுண்ட தமிழா எழுந்திடு
தமிழன் என்ற பெயருக்குள் தயக்கம் என்ற சொல் இல்லை,
இமயத்தில் கொடி நட்டோம் மேலும் »

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்

IMGA0051

வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது. மேலும் »

அக்கரைப்பற்றில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம்

455169742images

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.முகமட் ரிஸாமின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம் மோற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு 12 நாம் தமிழர் தொண்டர்கள் கைது

Naam 1 (6)

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மேலும் »

அநுராதபுரம் நீதிமன்றம் அதிகலை தீப்பற்றிக் கொண்டது

Fire_0

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது .  மேலும் »

வெள்ள அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்மபம்

easternuniversity-150x150

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

சிறிலங்கா மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு

un_logo1

யுத்தத்தின் இறுதிப் பகுதி யில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக ஊடகங்கள் பல வாரங் களாக எழுப்பிவரும் கேள்வி களுக்கு ஐ.நா. செயலாளர் மேலும் »

வழக்கறிஞர் கயல்விழியின் நேர்காணல்

IMG_0729 [1600x1200]

காணொளி சென்னை பெண் வழக்கறிஞரும், மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான கயல்விழி என்கிற அங்கயங்கண்ணியும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருமலையும், சிறீலங்கா சென்றிருந்தனர். மேலும் »

அநுராதபுரம் சிறைக்கூரை மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

jail_top

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் சிலர் அடிப்படை வசதி கோரி சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசி செயதிச் வெளியிட்டுள்ளது. மேலும் »

உலகத் தமிழர் அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு கனடா நீதிமன்றம் தீர்ப்பு

canadaflag-300x239

கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் »

சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட 25 பேர் கைது

photo4

3ஆம் இணைப்பு தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சென்னை அலுவலகமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட மே 17 இயக்க திருமுருகன், ஊடகவியலாளர் அய்யநாதன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

டெக்சாஸ் மாநில வழக்கு மன்றத்தில் மகிந்தவுக்கு எதிராக வழக்குப் பதிவு

mahinda

திருகோணமலையில் 5 மாணவர்களைக் கொன்றது, 17 ஏசிஎப் பணியாளர்களைக் கொன்றது வன்னியில் 40.000 தமிழர்களைக் கொன்றது தொடர்பாக இராசபக்சேவிற்கு எதிராக டெக்சாஸ் மாநிலத்திலுள்ள வழக்குமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் »

இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

329220814Bose

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்டு 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். மேலும் »

தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் வழக்கறிஞர் கயல்விழி

IMG_0729 [1600x1200]

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து உதவியமையால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழி தாயகத்தில் எடுத்த நிழற்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. மேலும் »

காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட மே 17 இயக்கம் அழைப்பு

thirumuruganMAY17

அவசர அழைப்பு: காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யாமூர்த்தி பவன் முற்றுகை. பிரணாப் முகெர்ஜி, கிருஷ்ணா பதவி விலக வேண்டும். இன்று (23.01.2011) மாலை 5 மணிக்கு… மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம். –மீண்டும் ஒரு முறை கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட தமிழக மீனவன். மேலும் »

அன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்!

question_3d

பெரியார் மீதும், திராவிடம் என்ற கருத்தியல் மீதும் பெரியார் காலம் முதல் இந்தக்காலம் வரை தமிழ்த் தேசியமாயைக்காரர்கள் அனைவராலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவைகளில் சில. மேலும் »

பாவலர் வித்யாசாகருக்கு சிறப்பு விருது – 2011

22012011_001

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. மேலும் »

வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

p1120100

கிழக்கில் வெள்ளம்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்வு வழமைக்கு திரும்பிவிட்டபோதிலும் இன்னும் கூட சில இடங்களில் வெள்ள  நீர் வற்றவில்லை எனத்தொரிவிக்கப்படுகின்றது. மேலும் »

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் வசதிகளை குறைக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.

thumb_55uni

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நாட்டில் ஸ்தாபிக்கம் நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் வசதிகளை குறைக்கும் நடவடிக்கைகளை முயற்சிப்பதாக மாணவர்கள் குழு ஒன்று குற்றச்சாட்டி உள்ளது. மேலும் »

Saturday, January 15, 2011

நேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ

நேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ

muthukumar

டாக்டர் அம்பேத்கர், தந்தைபெரியார், ஈகி முத்துக்குமரன் நினைவுநாள் மற்றும் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், நாடு கடந்த தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்கக்கோரியும், கூட்டு இராணுவ பயிற்சியை திரும்ப்பெறக்கோரியும், சிங்கள அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை சென்ற தமிழர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பெங்களூரில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் இன்று (15.01.2011) மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேரலை ஒலிபரப்பு மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, January 14, 2011

இந்திய(!?) மீனவர் தாக்கப்பட்டதாக எதுவித தகவலும் குறிப்பிடப்படவில்லை: மகிந்த இராசபக்சே

இந்திய(!?) மீனவர் தாக்கப்பட்டதாக எதுவித தகவலும் குறிப்பிடப்படவில்லை: மகிந்த இராசபக்சே

mahinda
சிறீலங்கா கடற்படையினர் சமர்ப்பித்த அறிக்கையில் இந்திய மீனவர் தாக்கப்பட்டதாக எதுவித தகவலும் குறிப்பிடப்படவில்லை என மகிந்த ராசபக்சே தெரிவித்துள்ளார். மேலும்>>

இந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி

இந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி

ncc_sl
இந்திய குடியரசு தின விழாவில் பங்குகொள்ள இலங்கை தேசிய மாணவர் படையணியின் குழுவொன்று நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளது. மேலும்>>

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது சிங்கள கடற்படை இல்லையாம்: சொல்கிறார் சிறீலங்காத்தூதர்

prasath_kariyavaasam
தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும்>>

வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது

flood-photo-150x150
வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  சுமார் 1,055,185 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   47 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் »

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பென்னிகுக் பிறந்தநாள் விழா

kasi anandan
தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளாம் திருவள்ளுவர் திருநாள் வெகு  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்>>

உரும்பிராயில் சடலம் அடையாளம் காணப்பட்டது

death-body-in-kattan_3
உரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்துத் தினங்களுக்கு முன்னர் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்ட வன்னியிலிருந்து வந்திருந்த ஐந்து பிள்ளைகளின் மேலும் »

கிழக்கில் தொடரும் இன்னல்கள்: தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை

flood-photo
கிழக்குப்பகுதி உட்பட இலங்கையில் பெய்துவரும் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரையில் 27 உயிரிழப்பக்கள் இடம்பெற்றுள்ளன. 11பேரை காணவில்லை எனவும் 47பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் இன்று காலை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் »

கடற்புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி

LTTE_sea_tiger_boats_01
17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது. மேலும் »

சிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்

sri-lanka-tamil-protests-160x100
சிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின்  முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>

கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிடுவோம் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்ப்போம்" – மனோ கணேசன்

mano-ganesan11
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி பொங்கல் விழாக்களை கொண்டாட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் வழிக்கு பதிலாக இம்முறை தை வலியுடன் பிறக்கின்றது. மேலும் »

இயற்கையின் சீற்றத்தால் இன்னலுறும் உடன்பிறப்புகளுக்கு தாராளமாக உதவுங்கள்

flood-photo
நினைவுக்கு எட்டிய வரையில் இதுவரை கண்டிராத இயற்கையின் சீற்றத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களும் இயற்கைப் பேரனர்த்தத்திற்குள் சிக்குண்டுள்ளதால் மேலும் »

வெள்ளத்தில் வயோதிபர் சடலம் மீட்பு

ms03
மட்டக்களப்பு அரசடி சந்தியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் முன்பு இன்று காலை 60 வயதான வயோதிபர் ஒருவரின் சடலம் வெள்ள நீரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் »

எமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம்

ncet_logo_norway
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது. மேலும் »

மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்காட்டியை எரிக்கும் போராட்டம்: பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

2011_mahinda_cal
இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது.   இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. [ நாட்காட்டி இணைப்பு] மேலும் »

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்

seemaan_speech
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை… மேலும்>>

தமிழர்களுக்கு அநீதி இழைக்கும் சிறீலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

underwater cable
இராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் கொண்டுச் செல்லப்படுவதாக இந்திய சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்>>

சிறீலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி

srilankan navy
சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும்>>

மரண தண்டனை ஒழிப்பில் நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் பங்கு

pnbagavathy
மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. யார் உயிரை கொடுக்க முடியுமோ அவர்தான் எடுக்கவும் வேண்டும். அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனை மாற்ற சிகிச்சை தரவேண்டும். மேலும் »

தமிழகத்தின் தலைவிதி

vijayakanth_cadres
அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். மேலும் »

18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி

20100716165144former-ltte-members-camp-20
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட  போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com