Thursday, January 6, 2011

விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

sad_vijay
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடை பெற்றது. துணை தலைவர் நாராயண சாமி தலைமை தாங்கினார்.

வெளிநாடுகளுக்கும் காவலன் படத்தின் பிரிண்டுகள் இன்று அனுப்பப்பட உள்ளன

Kaavala-New-image6
இந்தப் படத்துக்கு எந்தக் கட்டும் இல்லாத யு சான்றிதழ் கொடுத்து தயாரிப்பாளர்களையும் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது சென்னை திரைப்பட தணிக்கை பிரிவு படத்தின் வெற்றிக்கு இதுவே நல்ல அறிகுறி என்கிறார் காவலன் பிஆர்ஓவும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமார்.

குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்: நடிகை வனிதா

vanitha
நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷீக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

செலினா ஜெட்லி துபாய் ஓட்டல் அதிபரை மணக்கிறார்

celina
பிரபல இந்தி நடிகை செலினா ஜெட்லி. இவர் பல்வேறு அழகி போட்டி களில் பங்கேற்று பட்டங்கள் வென்றவர். உலக அழகி போட்டியிலும் பங்கேற் றார். பெராஸ்கானுடன் ஜென சீன் படத்தில் நடித்து நடிகை யாக அறிமுகமானார். ஏராள மான இந்தி படங்களில் நடித்தார்.

உதயநிதி ஜோடியாக திரிஷாவுக்கு பதில் ஹன்சிகா

hanshika_udayanithi
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் "நண்பேன்டா" என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சல்மான்கான் என்னை தாய்போல் கவனித்துக் கொண்டார்: நடிகை அஸின்

asin_salmankhan
சுகயீனமுற்றுள்ள தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டார் சல்மான்கான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகை அசின். ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அசினை குறிவைத்த கெமரா போன்கள்

asin
படப்பிடிப்பு தளங்களில் எல்லோருடனும் சகஜமாக பழகிவரும் தளபதி அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்க விரும்பும் குணமுடையவர். இயக்குனர் முதல் லைட்மேன் வரை இவரது பேச்சுகள் கலகலப்பாக தொடரும் விஜய் நகைச்சுவையாக பேசுவது மிகக்குறைவு என்றாலும் மற்றவர்கள் நகைச்சுவையாக பேசினால் மிகவும் ரசித்துச்சிரிக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

அசின் – சல்மான்கான் திருமணமா?

asin_salman_mariage
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

ராகுல் பேச்சில் ஈர்க்கப்பட்டேன்: காங்கிரசில் சேருவேன்- நடிகை பாபிலோனா

babilono
கவர்ச்சி நடிகை பாபிலோனா காங்கிரசில் சேருகிறார். இதுபற்றி அவர்  கூறியதாவது:- அரசியல்னா எனக்கு பைத்தியம். ராஜீவ்காந்தி இருந்தப்ப எனக்கு சின்ன வயசு. பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். என் குடும்பமே காங்கிரசில் இருந்தது.

தம்பி விஜய் மாசற்ற தமிழன்-உரக்கச்சொன்ன சீமான்!

Vijay-Seeman1
தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து "பகலவன்" படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? – ஸ்ரேயா கேள்வி

ss300
சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? பெண்கள் சென்றால் என்ன தப்பு? இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஜெயமாலாவை பாராட்டுகிறேன், என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

வெண்மையான உடையில் அனுஷ்கா

Anushka17_thumb
வெண்மையான உடையில் நடிகை அனுஷ்காவின் படங்கள்…

விஜய் அசினின் காவலன் படங்கள்

Kaavala-New-image6
விஜய் அசினின் நடிப்பில் வெளிவரவிருக்கும் காவலன் திரைப்படத்தின் படங்கள்…

உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா மீண்டும் தேர்வு

katreena-kapoor
உலகின் மிகவும் செக்ஸியான பெண்ணாக நடிகை காத்ரீனா கைப் மீண்டும் தேர்வாகியுள்ளார். இவ்வாறு அவர் தேர்வாவது இது தொடர்ச்சியாக 3வது முறையாகும். ஹாலிவுட்டில் கலக்கி வரும் ப்ரீடா பின்டோ, பிரியங்கா சோப்ராவை அவர் போட்டியில் எதிர்கொண்டு பின் தள்ளியுள்ளார்.

விருதகிரி – திரை விமர்சனம்

virudhagiri1
விஜயகாந்த் இயக்கி நடித்துள்ள படம். அரசியல் கலவையாக வந்துள்ளது. மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒரு புறம் என்ற வாலியின் டைட்டில் பாடலிலேயே விஜயகாந்த் இதுவரை நடித்த படங்களின் ஸ்டில்கள் அவர் அவ்வப்போது பேசி வரும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் திட்டம். இலவச கல்வி அளித்தல், ஆட்சிக்கு வருதல் போன்றவை காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா சந்திரசேகர் சந்திப்பு

sandrasekar-jayalitha
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, பிரபல திரைப்பட நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்தித்து பேசினார்.

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய் – ஜோதிடர் ஆலோசனையா?!

vijay03
சாலிகிராமத்திலிருந்த தனது வீட்டை விற்றுவிட்டார் நடிகர் விஜய். இதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லப்படாவிட்டாலும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மன்மதன் அம்பு படத்துக்கு யு!

Manmadhan Ambu-reel-20
காமம் ததும்பும் பாட்டு, பாலுணர்வுக் குறியீடான தலைப்பு என பலரது எதிர்ப்பையும் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்துவிட்ட கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிமுக கூட்டணிக்கு வர விஜய் ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? – ராதாரவி

rada
அதிமுக பக்கம் வர நடிகர் விஜய் ஏன் இவ்வளவு யோசிக்கிறார் என்று தெரியவில்லை. அதிமுக பக்கம் விஜய் மட்டுமல்லாமல், விஜயகாந்த், சரத்குமார் போன்றோரும் வந்தால் அவர்களுக்குத்தான் நல்லது என்று கூறியுள்ளார் சமீபத்தில் அதிமுகவில் மீண்டும் இணைந்தவரான நடிகர் ராதாரவி.

"தி சைக்கிளிஸ்ட்" ஈரானிய திரைப்படம்

the_cyclist
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி கோவையில் "கோணங்கள்"என்ற இலக்கிய அமைப்பின் சார்பாக"தி சைக்கிளிஸ்ட்" என்ற ஈரானிய திரைப்படம் திரையிடப்பட்டது. உலக மற்றும் இந்தியாவின் சிறந்த படங்களைத் தொடர்ந்து திரையிட்டு சினிமா பற்றிய விழிப்புணர்வையும், ரசனையையும் மேம்படுத்துகிற வகையில் "கோணங்கள்" அமைப்பு செயல்பட்டுவருகிறது.

No comments:

Post a Comment