ப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கொல்லப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. நாகை மாவட்டம் தரங்கம் பாடியை சேர்ந்த மீனவர் பாண்டி, வேதாரண்யம் அருகே உள்ள மேலும் »
பச்சைத்தமிழா புறப்படு உன் எதிரியைக் கொன்றொழிக்க – சங்கிலியன்
இந்தியதேசத்தில் சிறையுண்ட தமிழா எழுந்திடு
தமிழன் என்ற பெயருக்குள் தயக்கம் என்ற சொல் இல்லை,
இமயத்தில் கொடி நட்டோம் மேலும் »
முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்
வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது. மேலும் »
அக்கரைப்பற்றில் வேட்பாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.முகமட் ரிஸாமின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம் மோற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் »
ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு 12 நாம் தமிழர் தொண்டர்கள் கைது
தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மேலும் »
அநுராதபுரம் நீதிமன்றம் அதிகலை தீப்பற்றிக் கொண்டது
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது . மேலும் »
வெள்ள அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்மபம்
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
சிறிலங்கா மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
யுத்தத்தின் இறுதிப் பகுதி யில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக ஊடகங்கள் பல வாரங் களாக எழுப்பிவரும் கேள்வி களுக்கு ஐ.நா. செயலாளர் மேலும் »
வழக்கறிஞர் கயல்விழியின் நேர்காணல்
காணொளி சென்னை பெண் வழக்கறிஞரும், மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான கயல்விழி என்கிற அங்கயங்கண்ணியும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருமலையும், சிறீலங்கா சென்றிருந்தனர். மேலும் »
அநுராதபுரம் சிறைக்கூரை மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் சிலர் அடிப்படை வசதி கோரி சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசி செயதிச் வெளியிட்டுள்ளது. மேலும் »
உலகத் தமிழர் அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு கனடா நீதிமன்றம் தீர்ப்பு
கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் »
சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட 25 பேர் கைது
3ஆம் இணைப்பு தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சென்னை அலுவலகமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட மே 17 இயக்க திருமுருகன், ஊடகவியலாளர் அய்யநாதன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
டெக்சாஸ் மாநில வழக்கு மன்றத்தில் மகிந்தவுக்கு எதிராக வழக்குப் பதிவு
திருகோணமலையில் 5 மாணவர்களைக் கொன்றது, 17 ஏசிஎப் பணியாளர்களைக் கொன்றது வன்னியில் 40.000 தமிழர்களைக் கொன்றது தொடர்பாக இராசபக்சேவிற்கு எதிராக டெக்சாஸ் மாநிலத்திலுள்ள வழக்குமன்றத்தில் இனப்படுகொலைக்கு எதிராக வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் »
இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்டு 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். மேலும் »
தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் வழக்கறிஞர் கயல்விழி
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து உதவியமையால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழி தாயகத்தில் எடுத்த நிழற்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. மேலும் »
காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட மே 17 இயக்கம் அழைப்பு
அவசர அழைப்பு: காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யாமூர்த்தி பவன் முற்றுகை. பிரணாப் முகெர்ஜி, கிருஷ்ணா பதவி விலக வேண்டும். இன்று (23.01.2011) மாலை 5 மணிக்கு… மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம். –மீண்டும் ஒரு முறை கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட தமிழக மீனவன். மேலும் »
அன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்!
பெரியார் மீதும், திராவிடம் என்ற கருத்தியல் மீதும் பெரியார் காலம் முதல் இந்தக்காலம் வரை தமிழ்த் தேசியமாயைக்காரர்கள் அனைவராலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவைகளில் சில. மேலும் »
பாவலர் வித்யாசாகருக்கு சிறப்பு விருது – 2011
M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. மேலும் »
வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
கிழக்கில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்வு வழமைக்கு திரும்பிவிட்டபோதிலும் இன்னும் கூட சில இடங்களில் வெள்ள நீர் வற்றவில்லை எனத்தொரிவிக்கப்படுகின்றது. மேலும் »
அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் வசதிகளை குறைக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நாட்டில் ஸ்தாபிக்கம் நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களின் வசதிகளை குறைக்கும் நடவடிக்கைகளை முயற்சிப்பதாக மாணவர்கள் குழு ஒன்று குற்றச்சாட்டி உள்ளது. மேலும் »